Dr. V. Manikandan
Assistant Professor& Head
தமிழ்மொழியின் படைப்புகள் தொடக்க காலத்தில் ஓலைச்சுவடிகளில் தொடங்கி காலமாற்றத்திற்கும் கண்டுபிடிப்புகளுக்கும் ஏற்ப படிப்படியாக மாற்றம் பெற்று புத்தகம், செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி, கணினி மற்றும் இணையம் என வெவ்வேறு தகவல் தொடர்பு ஊடகங்களில் தடம் பதித்தன. காலமாற்றத்திற்கு ஏற்ப வளர்ச்சி அடைந்து வரும் தமிழ்மொழியின் சிறப்புக்களை வெளிக்கொணரும் வகையிலும், மாணவியர்கள் தம்முடைய திறமையினை வளர்த்துக் கொண்டு பல துறைகளில் வேலை வாய்ப்பினைப் பெறும் வகையிலும் தமிழாய்வுத்துறையின் பாடத்திட்டமானது தொன்மையுடன் நவீனத்துவம் மிக்கதாக உருவாக்கப்பட்டுள்ளது.
Faculty List
Sl. No.
|
Name of the Staff
|
Designation
|
Educational Qualification
|
1.
|
Dr.V.Manikandan
|
Assistant Professor& Head
|
M.A M.Phil.,NET., Ph.D
|
2.
|
Dr.R.Manikannan
|
Assistant Professor
|
M.A , NET. Ph.D (JRF)
|
3.
|
Dr.M.Vanitha
|
Assistant Professor
|
M.A M.Phil.,B.Ed.,NET , Ph.D
|
4.
|
Mr. P. Janaki Raman
|
Assistant Professor
|
M.A., (NET)
|
5.
|
Ms.A. Padma
|
Assistant Professor
|
M.A ., M.Phil, B.Ed.,SET
|
6.
|
Dr. S. Govinda raj
|
Assistant Professor
|
M.A.,M.Phil, B.Ed.,Ph.D
|
7 |
Ms. M.Rishwana Parveen |
Assistant Professor
|
M.A.,M.Phil, (Ph.D) |
8 |
Dr. R.Priyadarsini |
Assistant Professor
|
M.A., Ph.D |
9 |
Dr.A.Srinivasan |
Assistant Professor
|
M.A, M.A (Ling), M.Phil, Ph.D |